தேவன் மனிதனை தன்னை போல சிந்திக்க கூடியவனாக படைத்தார் , ஆனால் மனிதன் செய்த பாவத்தினிமித்தம் அவன் கடவுளோடு கொண்டிருந்த உறவு முடிவுக்கு வந்தது.
ஆனாலும் கடவுள் மனிதன் மேல் உள்ள அன்பின் காரணமாக அவனை மீட்க இந்த உலகிற்கு மனிதனாக வந்தார். மனிதனுக்கு பதிலாக மனிதனாக உலகிற்கு வந்த இயேசு கிறிஸ்து என்னும் கடவுள் தன்னையே பலியாக தந்தார். மனிதனாகிய உனக்காகவும் எனக்காகவும் வந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுபடுத்தவே கிறுஸ்துமஸ் பண்டிகை கொண்டடபடுகிறது. இந்த நாளிலே அவர் உன்மேல் வைத்த அன்பை நீ ஏற்றுக்கொள்வாயா ?
Welcome to
All About GOD
© 2024 Created by AllAboutGOD.com. Powered by
You need to be a member of All About GOD to add comments!
Join All About GOD